என் முன்னால் திரிஷாவை நிக்க வைத்து அப்படி சொன்னால்.. சர்ச்சையை ஏற்படுத்திய 63 வயது நடிகர்..

Trisha Gossip Today Tamil Actress Actress
By Edward Apr 15, 2024 05:40 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் சிறு ரோல்களில் நடித்து பிரபலமானவர் சத்யேந்திரா. சமீபகாலமாக படங்களின் விமர்சனங்களுக்கு சர்ச்சையான முறையில் கருத்துக்களை தெரிவித்து வந்தார். மேலும் தான் ஒரு அழகான மகளை தத்தெடுக்க வேண்டும் என்று கூறியும் இருந்தார்.

என் முன்னால் திரிஷாவை நிக்க வைத்து அப்படி சொன்னால்.. சர்ச்சையை ஏற்படுத்திய 63 வயது நடிகர்.. | Sathyendra Open Dont Accept Adapt Daughter Trisha

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், திருமணமாகாத ஒருவர் ஒரு பெண்ணை தத்தெடுக்க முடியாது என்ற சட்ட விதிகள் இருக்கிறது. அது உங்களுக்கு தெரியாதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். லவ்விற்கு, அன்பிற்கும் எந்த சட்டமும் இல்லை என்றும் ரிஜிஸ்டர் ஆபிஸ்-க்கு சென்று என் மகள் என்று கூறவில்லை.

என்னை ரொம்ப லவ் பண்ண மகள் வேண்டும். வருஷத்துக்கு 500 செமினாருக்கு போகிறேன். எல்லா விசயத்தையும் பேசனும், தனிப்பட்ட வாழ்க்கையில் கஷ்டப்படும் போது என்னை கட்டிப்பிடித்து அழனும், நம் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளனும்.

புது தொழில் தொடங்கிய விஜய் டிவி அறந்தாங்கி நிஷா! என்ன தெரியுமா

புது தொழில் தொடங்கிய விஜய் டிவி அறந்தாங்கி நிஷா! என்ன தெரியுமா

திரிஷாவை என் முன்னால் கூட்டிட்டு வந்து இவளை மகளாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று கூறியிருக்கிறார். விஷால் ஒரு ஆடியோ லான்ச்சில் ஒரு பெண்ணை தத்தெடுத்து படிக்க வைக்கிறார். மிஷ்கின் நடிகை பூர்ணா வயற்றில் பிறக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.