உங்களுக்கு அசிங்கமா தெரியலையா!! விஜய்யை கடுமையாக பேசிய பிரபலம்..

Vijay Gossip Today Thalapathy Vijay Makkal Iyakkham Michaung Cyclone
By Edward Dec 10, 2023 03:30 PM GMT
Report

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயலால் கடுமையான மழை பெய்தது.மழை நீர் வெள்ளத்தால் பல பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கஷ்டப்பட்டு வந்தனர்.

பப்லுவை பிரிந்ததும் இப்படியா!! நீச்சல் குள வீடியோவை வெளியிட்ட ஷீத்தல்..

பப்லுவை பிரிந்ததும் இப்படியா!! நீச்சல் குள வீடியோவை வெளியிட்ட ஷீத்தல்..

அன்றாட தேவை இல்லாத மக்களுக்கு பலர் உதவியளித்து வந்த நிலையில் நடிகர் விஜய்யின், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண பொருட்களும் சாப்பாடும் வழங்கப்பட்டது.

உங்களுக்கு அசிங்கமா தெரியலையா!! விஜய்யை கடுமையாக பேசிய பிரபலம்.. | Savukku Shankar Troll Vijay Makkal Iyakkam Help

மக்கள் சாப்பிடும் போது ஒருவர் விஜய் புகைப்படத்தை வைத்துக்கொண்டு நின்றது சர்ச்சையானது. இதனை அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.

இது உங்களுக்கு ஆபாசமாக இல்லையா? நீங்கள் தான் சோறு போடுறீங்கன்னு தெரியனுமா என்றும் அசிங்கமாக தெரியவில்லையா உங்களுக்கு என்று கூறியுள்ளார். குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.