இது என்ன புது டிரெண்டா இருக்கே! இப்படியும் கொல்லை அடிப்பாங்க!
gpay
onlinepayment
fakescaner
By Edward
நவீன டெக்னாலஜியால பல எந்திரங்கள் வந்து பண பரிவர்த்தனையை எளிதாக்கிவிட்டது.
அப்படி தற்போது பொருட்கள் வாங்க பணமில்லாமல் ஆன்லைன் பேமெண்ட் வசதி பயன்படுத்திபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். ரோட்டு கடை முதல் 5 ஸ்டார் ஓட்டல் வரை எங்கு பார்த்தாலும் ஆன்லைன் பேமெண்ட் இருக்கிறது.
அப்படி ஸ்கான் செய்து பணம் செலுத்தும் போது சில ஏமாற்று வேலைகள் நிறைந்துள்ளதாக ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளனர். இப்படியும் ஏமாத்துவாங்க மக்களே..
Alert வியாபாரிகளே?? pic.twitter.com/IQ21KmOA6d
— மருத்துவ மைனர் (@iam_DrAjju) December 6, 2021