3வது கணவர் முன் படத்தின் ஹீரோவுக்கு முத்தம் கொடுத்த நடிகை.. கணவர் கொடுத்த ஷாக்கிங் Reply

Hollywood Actress
By Kathick Jul 13, 2025 10:30 AM GMT
Report

ஸ்கார்லெட் ஜோஹன்சன் உலக புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர். இவர் கடந்த 2008ம் ஆண்டு Ryan Reynolds என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின் 2011ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். இதன்பின், Romain Dauriac எனும் French journalist ஒருவரை 2014 திருமணம் செய்த ஸ்கார்லெட் ஜோஹன்சன், 2017ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். 2020ம் ஆண்டு Colin Jost என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார்.

3வது கணவர் முன் படத்தின் ஹீரோவுக்கு முத்தம் கொடுத்த நடிகை.. கணவர் கொடுத்த ஷாக்கிங் Reply | Scarlett Johansson Kisses Jonathan Bailey

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான், ஜுராசிக் வேர்ல்ட் ரீபிர்த். இப்படத்தில் தன்னுடைய இணைந்த நடித்து நடிகர் ஜோனாதன் பைலி என்பவரை, படத்தின் பிரிமியர் நிகழ்ச்சியின் போது, ரெட் கார்பெட்டில் தனது கணவர் முன்பே நடிகர் ஜோனாதன் பைலிக்கு முத்தம் கொடுத்தார்.

நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் தனது கணவர் முன்னிலையில் தனது சக நடிகரை முத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

3வது கணவர் முன் படத்தின் ஹீரோவுக்கு முத்தம் கொடுத்த நடிகை.. கணவர் கொடுத்த ஷாக்கிங் Reply | Scarlett Johansson Kisses Jonathan Bailey

"அன்பை அனைத்து வகையிலும் வெளிப்படுத்துவதை நான் நம்புகிறேன். உங்கள் நண்பர்களை முத்தமிட முடியாவிட்டால், என்ன பயன்?" என்று அவர் கூறுகிறார். "வாழ்க்கை மிகவும் குறுகியது, அதை அடக்கி வைக்க முடியாது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தனது மனைவி ஸ்கார்லெட் ஜோஹன்சன் சக நடிகரை முத்தமிட்டது குறித்து Colin Jost வெளிப்படையாக பேசியுள்ளார். "மக்கள் உண்மையிலேயே அதை மிகைப்படுத்திப் பேசுகிறார்கள். யாராவது ஒருவர் தங்கள் நண்பரை முத்தமிடும்போது. அது மிகவும் முட்டாள்தனம்," என்று Colin Jost கூறியுள்ளார்.

3வது கணவர் முன் படத்தின் ஹீரோவுக்கு முத்தம் கொடுத்த நடிகை.. கணவர் கொடுத்த ஷாக்கிங் Reply | Scarlett Johansson Kisses Jonathan Bailey