7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடிகை தமன்னாவின் பாடம்!! பிள்ளைகள் படிக்க வேண்டியதா இது..

Tamannaah Gossip Today Bengaluru School Incident
By Edward Jun 27, 2024 05:30 AM GMT
Edward

Edward

Report

இந்திய சினிமாவில் டாப் நடிகையாக வளர்ந்து நல்ல வரவேற்பு பெற்று வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா. பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை தமன்னா, சமீபகாலமாக கிளாமர் ரோலில் நடித்து வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடிகை தமன்னாவின் பாடம்!! பிள்ளைகள் படிக்க வேண்டியதா இது.. | School Introduces Lesson On Actress Tamannaah

இந்நிலையில் பெங்களூருவில் இருக்கும் தனியார் பள்ளியில் நடிகை தமன்னா குறித்த பாடம் எடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூரு ஜெப்பால் பகுதியில் சிந்தி என்ற தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் சேர்கப்பட்டுள்ளது.

சிந்த் பிரிவினைக்கு பின் இந்திய மக்களின் வாழ்க்கை என்ற பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. இதனை அறிந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடிகை தமன்னாவின் பாடம்!! பிள்ளைகள் படிக்க வேண்டியதா இது.. | School Introduces Lesson On Actress Tamannaah

தமன்னா பற்றி எங்கள் குழந்தைகள் கற்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது என்று கேள்வி எழுப்பி பள்ளி அசோசியேஷனில் புகார் அளித்துள்ளனர்கள் பெற்றோர்கள்.