அம்மாவின் தவறான பழக்கத்தால் அழிந்த ஸ்ரீதேவி!.. மரணத்திற்கு காரணமே இந்த விஷயம் தானா?
Sridevi
Boney Kapoor
By Dhiviyarajan
90 களில் தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார்.
தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்த இவர் 1996 -ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடந்த 2018 -ம் ஆண்டு மர்மமான முறையில் ஸ்ரீதேவி இறந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் அம்மா மது பழக்கம் உடையவராம். மேலும் ஸ்ரீதேவியை தூங்கவைக்க அவரின் அம்மா வயின் கொடுப்பாராம். இந்த பழக்கம் தான் ஸ்ரீதேவியின் பின்னால் காலத்தில் நாசமாக்கியது என்று குட்டி பத்மினி கூறியுள்ளார்.