உலக தலைவர்களையே மிஞ்சிட்டிங்க போங்க! சீமானை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..

politics seeman memes
By Edward Nov 10, 2021 01:40 PM GMT
Report

தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருபவர் சீமான். இயக்குநர் அவதாரம் எடுத்து சில மேடைப்பேச்சுக்களில் கலந்து கொண்டு தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வரும் சீமான் சமீபத்தில் சிக்காத பிரச்சனைகளே கிடையாது.

சமீபத்தில் நான் கையெழுத்து போட்டு கொடுத்தால் உலக நாடுகள் குடியிருமை கொடுக்கிறது என்ற அவர் பேசியது தற்போது வரை இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியும் நெட்டிசன்கள் கிளறிவிட்டும் வருகிறார்கள்.

மேலும் அனைத்துவித ஆரசியலை சம்பந்தபட்டு பேசி வரும் சீமான நெட்டிசன்கள் அமெரிக்க அதிபர், பிரதமர் நரேந்திர மோடி, வடகொரிய அதிபர் உள்ளிட்ட பல உலக தலைவர்களைபோல் சித்தரித்து புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

உலக தலைவர்களையே மிஞ்சிட்டிங்க போங்க! சீமானை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. | Seeman Memes Photo Viral