செந்தமிழ் சீமான் ஒரு ஞானி என்று கிண்டல் செய்த அண்ணாமலை!! ஒரே வார்த்தையில் அசிங்கப்படுத்திய சீமான்

Viral Video K. Annamalai Seeman
By Jai Oct 14, 2022 10:10 AM GMT
Report

தமிழக அரசியலில் கட்சி தலைவர்கள் மேடையிலோ அல்லது பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விசயங்களை மற்ற கட்சியை சேர்ந்த தலைவர்களிடன் கருத்துக்கேட்கப்படுவது வழக்கம்.

அப்படி சமீபத்தில் முக ஸ்டாலின் அவர்கள், தூக்கம் இல்லாமல் கட்சியை சேர்ந்தவர் நாளை என்ன பிரச்சனை செய்வார்கள் என்ற நினைப்போடு அடுத்த எழுகிறேன் என்று கூறியதை பாஜக கட்சியை சேர்ந்த எச் ராஜா, அண்ணமலை உள்ளிட்டவர்கல் கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்திய பிரஸ் மீட்டில், சீமான் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் சொல்கிறார், அவர் ஞானி என்றெல்லாம் கூறிதோடு எந்த அரசியல்வாதியும் தெரியவில்லை என்று சொன்னால் தான் பெரிய அரசியல் தலைவர் என்று கூறி கிண்டல் செய்திருந்தார்.

இதுகுறித்து சீமானிடம் கேட்ட போது, அது தெரியல என்று ஒரே வார்த்தையில் கூறி பதிலடி கொடுத்துள்ளார். இந்த அசிங்கம் தேவையா என்று நெட்டிசன்களும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கலாய்த்து வருகிறார்கள்.