தனுஷ், ஜெயம் ரவியை தொடர்ந்து விவாகரத்து அறிவித்த இயக்குனர்

Seenu Ramasamy
By Yathrika Dec 12, 2024 04:30 AM GMT
Report

விவாகரத்து

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகரித்து வருகிறது.

சமந்தா-நாக சைத்தன்யா, தனுஷ்-ஐஸ்வர்யா, ஜெயம் ரவி-ஆர்த்தி, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி என பிரபலங்கள் தொடர்ந்து விவாகரத்து செய்தி அறிவித்து வருகிறார்கள்.

தனுஷ், ஜெயம் ரவியை தொடர்ந்து விவாகரத்து அறிவித்த இயக்குனர் | Seenu Ramasamy Announce His Divorce With Wife

இப்போது அவர்களின் லிஸ்டில் பிரபல இயக்குனரும் இணைந்துவிட்டார். அதாவது இயக்குனர் சீனு ராமசாமி 17 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார்.