வெளிநாட்டில் குடித்துவிட்டு பெண்களிடம் அத்துமீறிய சீனு ராமசாமி!! பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்

Indian Actress Actress Seenu Ramasamy Manisha Yadav
By Dhiviyarajan Nov 27, 2023 03:30 AM GMT
Report

மன்சூர் அலி கான் - திரிஷா விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருந்தபோதே பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி, சீனு ராமசாமி பற்றி ஷாக்கிங் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்தபோது நடிகை மனிஷா யாதவுக்கு சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சினிமாவே வேண்டாம் என்று மனிஷா யாதவ் தள்ளி இருந்தார். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்று பிஸ்மிகூறி இருந்தார்.

வெளிநாட்டில் குடித்துவிட்டு பெண்களிடம் அத்துமீறிய சீனு ராமசாமி!! பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல் | Seenu Ramasamy Misbehave With Girls

சமீபத்தில் பிஸ்மி அளித்த பேட்டியில், சீனு ராமசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான விருது ஒருமுறை நார்வேயில் வழங்கப்பட்டது. அங்கு சென்று அவர் மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறி நடந்தார். இந்த விஷயம் அங்கு இருக்கும் தமிழர்களுக்கும் தெரியும் என்று பிஸ்மி கூறியுள்ளார்.