சில்க் மாதிரி இருக்காங்க! ஆர்யா முன்னாள் காதலி சீதாலக்ஷ்மியை கேலி செய்யும் ரசிகர்கள்...

Television Arya Seethalakshmi Engaveetumappilai Sayyeesha
By Edward Oct 28, 2021 05:27 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக இருந்து சமீபத்தில் நடிகை திருமணம் செய்து குழந்தை பெற்றவர் நடிகர் ஆர்யா. பெரியளவு பட்ஜெட் படங்களில் நடிக்காமல் முன்னணி நடிகர் என்ற இடத்தை பெற்று கஜினிகாந்த் படத்தில் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின் படவாய்ப்பில்லாமல் இருந்த நிலையில் சார்பட்ட பரம்பரை படம் பெரிய ஹிட் கொடுத்தது. சாயிஷாவை திருமணம் செய்யும் முன் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பெண் தேடி கடைசியில் மூன்று பெண்களை இறுதியில் காதலித்து திருமணம் செய்ய முடியாது என கூறினார்.

அதில் மலையாளி பெண் சீதா லட்சுமி. மாடலிங் துறையை சேர்த்தாலும் ஆர்யா மீது பாசம் வைத்து காதலித்தார். பின் பிரிந்த சீதா தற்போது இணையத்தில் ஆக்டிவாக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். தற்போது சில்க் ஸ்மிதாபுக்கு இணையாக இருக்கும் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

Gallery