விரைவில் முடிவுக்கு வருகிறதா செம்பருத்தி சீரியல் ! கடுப்பான ரசிகர்கள்..

serial sembaruthi zee tamil shabana agni
By Jeeva Mar 31, 2022 06:22 AM GMT
Report

செம்பருத்தி  

பிரபல ஜீ தமிழ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் செம்பருத்தி.

கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து ஒலிபராகி வரும் செம்பருத்தி சீரியல் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மேலும் இந்த சீரியலில் ஆதியாக நடித்து வந்த கார்த்திக் ராஜும், செம்பருத்தி கதாபாத்திரத்தில் ஷபானாவும் நடித்து வந்த நிலையில் இருவரும் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்து இருந்தனர்.   

விரைவில் முடிவுக்கு வருகிறதா செம்பருத்தி சீரியல் ! கடுப்பான ரசிகர்கள்.. | Sembruthi Soon To Be Ended

விரைவில் முடிவுக்கு வருகிறதா! 

ஆனால் திடீரென கார்த்திக் ராஜ் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகியதால், அவருக்கு பதிலாக அக்னி என்பவர் நடித்து வருகிறார்.

கார்த்திக் ராஜ் போல இவரும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அக்னியும் தனது நடிப்பினால் ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது 1258 எபிசோட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கும் செம்பருத்தி சீரியல் விறுவிறு ஏதும் இல்லாமல், வெறும் டைலாக் உடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் ரசிகர்களே இந்த சீரியலில் சீக்கிரம் முடிக்கும்படி கேட்க தொடங்கி விட்டனர்.    

விரைவில் முடிவுக்கு வருகிறதா செம்பருத்தி சீரியல் ! கடுப்பான ரசிகர்கள்.. | Sembruthi Soon To Be Ended

விஜய்யின் பீஸ்ட் பட தீம் மியூசிக் இப்படத்தின் காப்பியா?- வீடியோவுடன் இதோ