மகாலட்சுமியை அடுத்து 38 வயதான நடிகையுடன் ரொமான்ஸ்!! முன்னாள் காதலரை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்
Serials
Mahalakshmi
By Edward
சின்னத்திரையில் முன்னணி சீரியல் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஈஸ்வர். சில வருடங்களுக்கு முன் ஜெயஸ்ரீ என்பவரை திருமணம் செய்த ஈஸ்வர் தன்னுடன் நடித்த நடிகை மகாலட்சுமியுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக அவரது மனைவி ஜெயஸ்ரீ புகாரளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
ஈஸ்வர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து மகாலட்சுமி அவரைவிட்டு பிரிந்துவிட்டார்.
இதன்பின் ஈஸ்வர் அவரது மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
முக்கிய சீரியல்களில் நடித்து வரும் ஈஸ்வர் தற்போது 38 வயதான சீரியல் நடிகை திவ்யா கிருஷ்ணனுடன் ரொமான்ஸ் செய்யும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவருடன் நடித்த நடிகைகளுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.