மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் கான் மனைவியை பார்த்துள்ளீர்களா?
Tamil Cinema
Tamil TV Serials
By Yathrika
நியாஸ் கான்
சன் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று மூன்று முடிச்சு.
சூர்யா-நந்தினி இந்த ஜோடியை வைத்தே கதை முழுவதும் நகர்ந்து வருகிறது, இவர்கள் ரசிகர்களின் பேவரெட் ஜோடியாகவும் மாறிவிட்டார்கள்.
இப்போது கதையில் சூர்யா நந்தினியை கோபத்தில் அடிக்க அதைப்பார்த்து சூர்யாவின் அம்மா சந்தோஷத்தில் மிதந்து வருகிறார்.
இந்த நிலையில் மூன்று முடிச்சு சீரியல் மூலம் மக்கள் மனதை வென்ற நியாஸ் கான் இன்ஸ்டாவில் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இன்று அவர்களுக்கு திருமண நாளாம்.
இதோ அவரது குடும்ப போட்டோ,

