19 வயதில் இப்படியா!! குட்டையாடையில் வாய்ப்பிளக்க வைக்கும் சீரியல் நடிகை ரவீனா தாஹா

Serials Tamil Actress Actress
By Edward Jun 15, 2023 09:30 PM GMT
Report

ஜில்லா படத்தில் குட்டி குழந்தையாக நடித்தும் ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமியாகவும் நடித்து பிரபலமானார் ரவீனா தாஹா.

சில ஆண்டுகளுக்கு முன் நடித்தால் விஜய் மகன் ஜேசன் சஞ்ஜெய்யுடன் தான் நடிப்பேண் என்றும் அவரை எனக்கு பிடிக்கும் என்றும் ரவீனா தாஹா கூறியது வைரலானது.

இதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ஆடையணிந்து 18 வயதுற்குள் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கிளாமர் ரீல்ஸ் வீடியோ பதிவுகளை பகிர்ந்து வந்த ரவீனா தற்போது வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்றுள்ளார். அங்கு குட்டையாடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.