டீப் லோநெக் ஆடை!! ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் நடிகை பிரியங்கா..

Bigg Boss Serials Indian Actress Tamil TV Serials Actress
By Edward Apr 08, 2025 08:30 PM GMT
Report

பிரியங்கா ஜெயின்

சின்னத்திரை சீரியல் நடிகை ஒருவர் கிளாமர் ஆடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்து ஆட்டம் போட்டது தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

டீப் லோநெக் ஆடை!! ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் நடிகை பிரியங்கா.. | Serial Actress Biggboss Telugu Priyanka M Jain

தெலுங்கு தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா ஜெயின் தான். தமிழ் தொலைக்காட்சியில் காற்றின் மொழி என்ற சிரீயலில் நடித்து பிரபலமான பிரியங்கா, பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சமீபத்தில் ஓடிடி தள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் பிரியங்கா உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தற்போது அந்த ஆடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறார்.