பல லட்சும் மதிப்புள்ள புதிய காரை வாங்கியுள்ள சீரியல் நடிகை பரீனா ஆசாத்

Farina Azad
By Yathrika Nov 10, 2025 07:30 AM GMT
Report

பரீனா ஆசாத்

சீரியல் நடிகைகள் எப்போதும் மக்களிடம் மிகவும் ஸ்பெஷல் தான். வெள்ளித்திரை நடிகைகளை தாண்டி சின்னத்திரை நடிகைகள் தான் அதிகப்படியான ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று வருகிறார்கள்.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர் தான் பரீனா ஆசாத். வெண்பா என்ற கதாபாத்திரத்தில் பயங்கர வில்லியாக நடித்தவர் இப்போது அவ்வளவாக சீரியல் பக்கம் காணவில்லை.

பல லட்சும் மதிப்புள்ள புதிய காரை வாங்கியுள்ள சீரியல் நடிகை பரீனா ஆசாத் | Serial Actress Farina Azad Buys New Car

தனியார் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது, போட்டோ ஷுட் நடத்துவது என செம பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் நடிகை பரீனா புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். Mercedes C Class என்ற காரை வாங்கியுள்ளார், இதன் விலை ரூ. 50 முதல் 60 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

பல லட்சும் மதிப்புள்ள புதிய காரை வாங்கியுள்ள சீரியல் நடிகை பரீனா ஆசாத் | Serial Actress Farina Azad Buys New Car