சேலையில் இப்படியொரு ஹாட்!! சீரியல் நடிகை கேப்ரியெல்லா வெளியிட்ட போட்டோஷூட் வீடியோ..
Serials
Gabriella Charlton
Tamil TV Serials
By Edward
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக ஆட்டம் போட்டு பிரபலமானவர் கேப்ரியெல்லா.
தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்துள்ள கேப்ரில்லா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார்.
தற்போது ஈரமான ரோஜாவே 2 சீசனில் காவியாவாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோ ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
தற்போது க்யூட் சேலையில் ரசிகர்களை மயக்கும் பார்வையில் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.