சீரியல் நடிகை காயு ஸ்ரீயா இது!! குட்டையான ஆடையில் மிரட்டுறாங்களே...

Serials Photoshoot Tamil TV Serials Tamil Actress
By Jai May 08, 2026 06:00 AM GMT
Report

வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரைகளில் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. அப்படி சின்னத்திரையில் ஒருசில சீரியல்களில் நடித்து பிரபலமாக ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுவிடுவார்கள்.

சீரியல் நடிகை காயு ஸ்ரீயா இது!! குட்டையான ஆடையில் மிரட்டுறாங்களே... | Serial Actress Gayu Sri Recent Modern Look Photos

காயு ஸ்ரீ

அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி நிறைவுபெற்ற ஆஹா கல்யாணம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் காயு ஸ்ரீ. அடக்கவுடக்கமான பெண்ணா அந்த சீரியலில் நடித்த காயு ஸ்ரீ, ரியல் வாழ்க்கையில் மாடர்ன் கேர்ளாக இருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் காயு ஸ்ரீ, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வியக்க வைப்பார். தற்போது குட்டையான கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் காயு ஸ்ரீ.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery