சீரியல் நடிகை ஜனனி அசோக்குமாரா இது!! முகம் மாறி அடையாளம் தெரியாமல் இருக்காங்களே..

Star Vijay Serials
By Edward Jan 20, 2023 06:00 AM GMT
Report

சின்னத்திரை சீரியல்கள் மூலம் பல நடிகைகள் பிரபலமாகி வெள்ளித்திரையில் வாய்ப்பு பெற்று சிறு கதாபாத்திரத்தில் ஆவது நடித்து பிரபலமாகிவிடுவார்கள்.

அப்படி பிரபலமானவர் தான் நடிகை ஜனனி அசோக் குமார். செந்தில், ஸ்ரீஜா நடித்த மாப்பிள்ளை சீரியல் மூலம் பிரபலமானவர் ஜனனி, அதன்பின் ஆயுத எழுத்து, மெளன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.

அதன் பின் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து வெள்ளித்திரையில் ஒருசில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இடையில் சில காலம் காணமல் போன ஜனனி தற்போது முகம் மாறி அடையாளம் தெரியாமல் குண்டாக காணப்பட்டுள்ளது.

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஜனனியா இது ஷாக்காகி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery