சீரியல் நடிகை ஜனனி அசோக் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Edward
ஜனனி அசோக் குமார்
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜனனி அசோக் குமார். இவர் மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.
மேலும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுமட்டுமின்றி வேற மாறி ஆபிஸ் எனும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.
தற்போது மிரர் செல்ஃபியில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஜனனி.