கருப்பு நிற ட்ரெண்டி லுக்கில் சீரியல் நடிகை.. காவ்யா அறிவுமணியை நினைவிருக்கா?

Photoshoot Tamil TV Serials Actress
By Bhavya Nov 02, 2025 05:30 PM GMT
Report

காவ்யா அறிவுமணி

விஜய் தொலைக்காட்சியில் நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இந்த தொலைக்காட்சியில் ஒரு தொடர் நடித்தாலே பிரபலம் ஆகிவிடுகிறார்கள்.

அப்படி இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் மூலம் பிரபலமானவர் காவ்யா அறிவுமணி.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான இவர் பாதியிலேயே தொடரில் இருந்து வெளியேறிவிட்டார்.

தற்போது இவர் வித்தியாசமான லுக்கில் இருக்கும் ஸ்டில்ஸ். இதோ,     

GalleryGalleryGalleryGallery