பல முறை அட்ஜெஸ்ட்மெண்ட் நடந்தது, காதலன் போட்ட கண்டிஷன்!! பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை வேதனை
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
Pandian Stores
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாப்புலர் ஆனவர் தான் நடிகை லாவண்யா.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இவர், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், எனக்கு 2, 3 முறை அட்ஜெஸ்ட்மெண்ட் நடந்துள்ளது. நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு வங்கியில் வேலை செய்து கொண்டு இருந்த போது ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.
பொதுவாக ஆண்கள், ஒரு பெண்ணை பிடித்திருந்தால் அவங்க எப்படி இருக்காங்களோ அப்படி ஏற்றுக்கொள்வதை தான் நான் பார்ப்பேன். ஆனால், நீ இப்படி இருந்தால் தான் எனக்கு பிடிக்கும் என்று கண்டீசன் போடுவது தப்பு.
நான் மாடலிங் சென்றது என்னுடைய காதலனுக்கு பிடிக்கவில்லை . என்னுடைய வாழ்க்கையில் முன்னேற அவர் தடையாக இருந்ததால் பிரேக் அப் செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.