காதல் தோல்வியால் புலம்பும் நிலை? அவர் வேண்டாம், இந்த நடிகர்தான் என மாற்றிய சீரியல் நடிகை
Serial
Priyabhavanishankar
Omanapenne
Harish kalyan
By Edward
சினிமாவை பொறுத்த வரை சக நடிகர் அல்லது நடிகையுடன் சேர்த்து ஒரு புகைப்படம் எடுத்தாலே பெரியளவிற்கு கதையை உருட்டுவார்கள். அப்படி சீரியல் நடிகையாக இருந்து பின் சினிமா வாய்ப்பை பெற்று கொடிக்கட்டி பறந்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.
தற்போது பல படங்களில் நடித்து வரும் ப்ரியா சமீபத்தில் ஹரிஷ் கல்யானுடன் நெருக்கமாக இருக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது. மேலும் அவர் வேறொருவரை காதலிப்பதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டார்.இந்நிலையில் அவருக்கு காதல் தோல்வியால் மன கஷ்டத்தில் இருப்பதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
அதில் தன்னுடைய முன்னாள் காதலை பார்த்தால் இது தான் என் ரியாக்ஷன் என்று மீம்ஸ் மூலம் தெரிவித்துள்ளார்.
