இலங்கையில் விஜய் டிவி சீரியல் நடிகை.. வெளிவந்த கிளாமர் புகைப்படங்கள்

Serials Tamil TV Serials Actress
By Kathick Feb 13, 2025 03:30 AM GMT
Report

சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மதுமிதா.

இந்த சீரியலின் முதல் பாகம் முடிவடைந்த நிலையில், அதன்பின் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

இலங்கையில் விஜய் டிவி சீரியல் நடிகை.. வெளிவந்த கிளாமர் புகைப்படங்கள் | Serial Actress Madhamitha H In Srilanka

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் மதுமிதா. தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வரும் இவர், தற்போது இலங்கைக்கு சென்று, அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

கிளாமரில் கலக்கும் நடிகை மதுமிதாவின் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGallery