நோ மேக்கப் அப்!! அண்ணா சீரியல் நடிகை நித்யா ராமின் அழகிய பொங்கல்..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Edward
நித்யா ராம்
சித்திரை சீரியல் நடிகையாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நித்யா ராம்.
கன்னட சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகி தமிழ் பக்கம் வந்த நித்யா ராம், அவள் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் கன்னடம், தெலுங்கு சீரியல்களில் நடித்த நித்யா ராமுக்கு நந்தினி சீரியல் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.
பொங்கல்
தற்போது அண்ணா என்ற சன் டிவி சீரியலில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நித்யா ராம், பொங்கல் செய்து எடுத்த க்யூட் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.