காற்றின் மொழி சீரியல் நடிகை பிரியங்காவா இது!! இப்படி மாறிட்டாங்களே...
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கிளாமர் ஆடையணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமாகி வருகிறார்கள். தெலுங்கு தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா ஜெயின் தான்.

தமிழ் தொலைக்காட்சியில் காற்றின் மொழி என்ற சிரீயலில் நடித்து பிரபலமான பிரியங்கா, பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது, நீலநிற ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


