சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியின் கிளாமர் லுக் போட்டோஷூட்..

Serials Tamil Actress Actress Priyanka Nalkari
By Edward Aug 23, 2025 08:45 PM GMT
Report

பிரியங்கா நல்காரி

ரோஜா சீரியல் மூலம் மிகப்பெரிய ஆதரவை பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை திடிரென திருமணம் செய்து ஷாக் கொடுத்தார். இதன்பின் ஒருநில சீரியலில் நடித்து வந்த பிரியங்கா, தற்போது ரோஜா 2 சீரியலில் ரோஜா மற்றும் மலர் ரோலில் நடித்து வருகிறார்.

சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியின் கிளாமர் லுக் போட்டோஷூட்.. | Serial Actress Priyanka Nalkar Recent Photoshoot

மேலும் ஜீ தமிழில் மாரி சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் பிரியங்கா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நல்காரி, சமீபத்தில் 31வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதனைதொடர்ந்து தெலுங்கு சின்னத்திரையில் ஜுவாலாமுகி என்ற சீரியலில் கமிட்டாகி இருப்பதை அறிவித்தார். கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தற்போது கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery