கருப்பு நிற புடவையில் கிளாமர் காட்டி மயக்கும் ரச்சிதா

Rachitha Mahalakshmi
By Yathrika Jul 12, 2024 08:05 AM GMT
Report

ரச்சிதா

தமிழ் சின்னத்திரை பிரபலமான சீரியல் நடிகைகள் என்றால் உடனே நமக்கும் நியாபகம் வருவது நடிகைகளில் ரச்சிதாவும் ஒருவர்.

விஜய் தொலைக்காட்சியில் சில தொடர்கள் நடித்து பிரபலமான இவர் ஜீ மற்றும் கலர்ஸ் தமிழ் தொடர்களிலும் நடித்துள்ளார். 

கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் கலந்துகொண்டவர் இப்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

கன்னடத்தில் சில படங்களும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ரச்சிதா கருப்பு நிற புடவையை கிளாமராக அணிந்து அழகிய லைலா பாடலுக்கு அவர் கொடுத்த லுக் பார்த்து ரசிகர்கள் மயங்கி விட்டார்கள் என்றே கூறலாம். 

இதோ அவரது வீடியோ,