18 வயதில் இப்படியொரு குத்தாட்டம்? ரசிகர்களை மிரளவைத்த சீரியல் நடிகை ரவீனா..
தமிழ் சினிமாவில் 2018ல் நடிகர் விஷ்ணு விஷால், அமலா பால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்த படம் ராட்சசன். சைக்கோ கில்லர் படமாக உருவான இப்படத்தில் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்தவர் குட்டி ரவீனா தாஹா.
நடிகர் விஜய் நடித்த ஜில்லா படத்தில் குட்டி குழந்தையாக நடித்த ரவீனா ராட்சசன் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். அதன்மூலம் இணையத்தில் ஆக்டிவாக இருந்து 15 வயதிலேயே க்ளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.
அப்படி க்ளாமர் போட்டோஷூட் மூலம் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் மெளனராகம் 2வில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். 17 வயதிலேயே சீரியல் நடிகையாக ஹோம்லி பெண்ணாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது குட்டையான ஆடையணிந்து ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான குத்தாட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Raveena Fun Dance Video #TamilCinema #AadhanCinema @aadhancinema #raveenatandonhot #raveena #raveenadahahot #raveenatandonsexy #raveenadaha #raveenatandonhothdsongs #raveenatondon pic.twitter.com/xRstnRITY6
— Aadhan Cinema (@AadhanCinema) July 18, 2022