சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை துளி கூட மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க

Photoshoot Tamil TV Serials Actress Siragadikka Aasai
By Bhavya Jan 20, 2025 01:30 PM GMT
Report

கோமதி பிரியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் கோமதி பிரியா.

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை துளி கூட மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க | Serial Actress Recent Photos

சீரியலில் எளிமையான குடும்பத்தை சேர்ந்த பெண் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

தற்போது, இவர் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ,