கணவன் செய்த வேலை... 3 முறை தற்கொலை முயற்சி சீரியல் நடிகை பரபரப்பு தகவல்
Tamil TV Serials
By Yathrika
ரேகா நாயர்
தமிழ் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் எல்லோரும் மக்களிடம் அங்கீகாரம் பெற்று விடுகிறார்கள்.
அப்படி சீரியல்களில் நடித்ததை தாண்டி நிறைய விஷயங்கள் குறித்து சர்ச்சையாக பேசி பிரபலமானவர் தான் ரேகா நாயர். இவர் அண்மையில் தனது திருமண வாழ்க்கை குறித்தும் விவாகரத்து பற்றியும் பேசியிருக்கிறார்.
அதில் அவர் எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை இதனால் ஐஏஎஸ் பரீட்சை எழுத டெல்லி சென்றேன். அந்த நேரத்தில் எனது கணவர் எனது சான்றிதழ் அனைத்தையும் கழித்து விட்டார்.
இதனால் மன வேதனையில் 3 முறை தற்கொலை முயற்சி செய்தேன் என பரபரப்பான தகவலை ரேகா நாயர் கூறியுள்ளார்.