அந்த இடம் பெரிதாக இருக்க இதுதான் காரணம்...உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை
Serials
Baakiyalakshmi
By Yathrika
ரேஷ்மா
பாக்கியலட்சுமி சீரியல்ல இப்போ ராதிகா கதாபாத்திரத்தில் நடிப்பவர் ரேஷ்மா. கடந்த சில நாட்களாகவே இவரை Body Shaming செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
அதிலும் அவரது உதடு மிகவும் பெரிதாக இருக்கிறது, இதற்கு சர்ஜரி எல்லாம் செய்தீர்களா என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.
அதற்கு ரேஷ்மா எனது உதட்டை பெரிதாக்க சர்ஜரி எல்லாம் செய்யவில்லை, லிப் பில்லிங் தான் செய்திருக்கிறேன், இதெல்லாம் இப்போது ஒரு சாதாரண விஷயம் என கூறியுள்ளார்.