மேக்கப் போடாமல் மொட்டைமாடி ஷூட்!! சீரியல் நடிகை ரேஷ்மா புகைப்படங்கள்..

Serials Baakiyalakshmi Reshma Pasupuleti Tamil Actress Actress
By Edward Dec 05, 2024 01:30 PM GMT
Report

ரேஷ்மா பசுபுலடி

ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி.

இரு திருமணம் செய்து அவர்களால் ஏமாற்றமடைந்து இந்தியா பக்கம் தன் மகனுடன் வசித்து வருகிறார் ரேஷ்மா. பல படங்களில் நடித்துள்ள ரேஷ்மாவுக்கு புஷ்பா கேரக்டர் மிகவும் பெரியளவில் பிரபலப்படுத்தியது.

மேக்கப் போடாமல் மொட்டைமாடி ஷூட்!! சீரியல் நடிகை ரேஷ்மா புகைப்படங்கள்.. | Serial Actress Reshma Latest Un Makeup Photos Post

மேக்கப் இல்லாமல்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, 39 வயதாகியும் குறையாக கிளாமர் லுக்கில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது துளிக்கூட மேக்கப் இல்லாமல் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.