சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலடியும் உண்மையான முகம் இதான்!! நோ மேக்கப் புகைப்படம்
Serials
Baakiyalakshmi
Reshma Pasupuleti
Tamil Actress
Actress
By Edward
ரேஷ்மா பசுபுலடி
ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி.
பல படங்களில் நடித்துள்ள ரேஷ்மாவுக்கு புஷ்பா கேரக்டர் மிகவும் பெரியளவில் பிரபலப்படுத்தியது.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா, தற்போது பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
நோ மேக்கப்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, 39 வயதாகியும் குறையாக கிளாமர் லுக்கில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது துளிக்கூட மேக்கப் போடாமல் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.