மொட்டைமாடியில் ரீல்ஸ் வீடியோ!! நடிகை ரேஷ்மா பசுபுலடியின் ரீசெண்ட் போஸ்ட்..

Reshma Pasupuleti Tamil Actress Actress
By Edward Jan 31, 2026 07:45 AM GMT
Report

ரேஷ்மா பசுபுலடி

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய நடிகை ரேஷ்மா பசுபுலடி, பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார்.

இந்த சீரியல் நிறைவடைந்த நிலையில், கார்த்திகை தீபம், மகளே என் மருமகளே போன்ற சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

மொட்டைமாடியில் ரீல்ஸ் வீடியோ!! நடிகை ரேஷ்மா பசுபுலடியின் ரீசெண்ட் போஸ்ட்.. | Serial Actress Reshma Pasupuleti Recent Reels Post

நல்ல வரவேற்பு பெற்று வரும் கார்த்திகை தீபம் சீரியலில் 4 பெண்களுக்கு அம்மாவாகவும் ஆண்களை அடக்கி ஆளும் சாமுண்டீஸ்வரி ரோலில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, மொட்டைமாடியில் ஷாட்டான ஆடையணிந்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.