சீரியலில் மாமியார்..நிஜத்தின் கிளாமர் புயல்!! சீரியல் நடிகை ரேஷ்மாவின் ரீல்ஸ் வீடியோ..
Baakiyalakshmi
Reshma Pasupuleti
Actress
By Edward
3 days ago
ரேஷ்மா பசுபுலடி
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய நடிகை ரேஷ்மா பசுபுலடி, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமாகி வருகிறார்.
இதனையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் கார்த்திகை தீபத்தில் 4 பெண்களுக்கு அம்மாவாகவும் ஆண்களை அடக்கி ஆளும் சாமுண்டீஸ்வரி ரோலில் நடித்து வருகிறார்.
ஒருசில படங்களில் நடித்துள்ள ரேஷ்மா இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.
தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ரேஷ்மா.





18 மணி நேரம் முன்
19 மணி நேரம் முன்
19 மணி நேரம் முன்
9 மணி நேரம் முன்
14 மணி நேரம் முன்
12 மணி நேரம் முன்
14 மணி நேரம் முன்
14 மணி நேரம் முன்
10 மணி நேரம் முன்
8 மணி நேரம் முன்
20 நிமிடங்கள் முன்
22 மணி நேரம் முன்
15 மணி நேரம் முன்
14 மணி நேரம் முன்