சீரியல் நடிகை ரேஷ்மாவின் ரீசண்ட் ரீல்ஸ் வீடியோ.

Serials Reshma Pasupuleti Tamil Actress Actress
By Edward Mar 25, 2025 04:15 PM GMT
Report

ரேஷ்மா பசுபுலடி

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய நடிகை ரேஷ்மா பசுபுலடி, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமாகி வருகிறார்.

சீரியல் நடிகை ரேஷ்மாவின் ரீசண்ட் ரீல்ஸ் வீடியோ. | Serial Actress Reshma Recent Reels Video Post

இதனையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் கார்த்திகை தீபத்தில் 4 பெண்களுக்கு அம்மாவாகவும் ஆண்களை அடக்கி ஆளும் சாமுண்டீஸ்வரி ரோலில் நடித்து வருகிறார்.

ஒருசில படங்களில் நடித்துள்ள ரேஷ்மா இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.