பெட்டில் டிரெளசருடன் ரீல்ஸ்!! பாக்கியலட்சுமி ரேஷ்மா வெளியிட்ட வீடியோ..

Serials Baakiyalakshmi Reshma Pasupuleti Tamil Actress Actress
By Edward Feb 21, 2025 03:45 PM GMT
Report

ரேஷ்மா பசுபுலடி

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய நடிகை ரேஷ்மா பசுபுலடி, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமாகி வருகிறார்.

இதனையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் கார்த்திகை தீபத்தில் 4 பெண்களுக்கு அம்மாவாகவும் ஆண்களை அடக்கி ஆளும் சாமுண்டீஸ்வரி ரோலில் நடித்து வருகிறார்.

பெட்டில் டிரெளசருடன் ரீல்ஸ்!! பாக்கியலட்சுமி ரேஷ்மா வெளியிட்ட வீடியோ.. | Serial Actress Reshma Reel Video Post Viral

ஒருசில படங்களில் நடித்துள்ள ரேஷ்மா இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

தற்போது, டிரெளசருடன் படுக்கையில் கசமுசா பாட்டுக்கு உட்கார்ந்தபடி ஆட்டம் போட்டுள்ள ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வாயடைக்க வைத்துள்ளார்.