திருமணமாகிய ஒரே வருடத்தில் கணவர் தற்கொலை! சீரியல் நடிகையின் தவறான தொடர்பு தான் காரணமாம்?

biggboss serial tamilactress
By Edward Oct 06, 2021 10:00 AM GMT
Report

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் சினிமாவில் பல நடிகைகள் பிரபலமாகி விடுவது வழக்கமாகி விட்டது. அப்படியாக தெலுங்கு சீரியல்கள் நடித்து ஒருசில படங்கள் வாய்ப்பினை பெற்று நடித்து பின் தமிழில் சின்னத்தம்பி சீரியல் மூலம் அறிமுகமாகியவர் அந்த நடிகை. சீரியல் நல்ல ஹிட்டிற்கு பிறகு திருமணம் செய்துள்ளார்.

பின் யாரும் எதிர்பாராத வண்னம் கணவர் வீட்டிலேயே தற்கொலை செய்துள்ளார். இதற்கு காரணம் என்ன என்று தெலுங்கு மீடியாக்கள் அந்த நடிகையை கிழித்து தொங்கவிட்டது. ஒருகட்டத்தில் அவரின் தவறான நடவடிக்கை தொடர்புகள் தான் அவர் கணவர் தற்கொலைக்கு காரணமாக இருந்துள்ளது என கூறி வந்தனர் அக்கடதேசத்து மீடியாக்கள். திருமணமாகி ஒரு மாதங்களில் வேறொருவருடன் நெருக்கமாக பழகி வெளியில் ஊர்சுற்றியும் வந்துள்ளார் அம்மணி.

அப்படியொரு நடவடிக்கையை கணவர் எச்சரித்தும் கேட்டாமல் இருந்து சண்டையும் போட்டுள்ளார். கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க மனதளவில் காயப்பட்ட கணவர் ஒருகட்டத்தில் தற்கொலை செய்துள்ளார். இதன்பின் வாய்ப்புகள் குறைய அளே காணாமல் போனார் அம்மணி. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய ஆதங்களை கூறி வருகிறார் அம்மணி.