சுத்தி எல்லாரும் இருப்பாங்க, அங்கேயே ட்ரஸ் மாத்த சொன்னாங்க!! பிரபல சீரியல் நடிகை வேதனை..
Serials
Indian Actress
Tamil TV Serials
Actress
By Dhiviyarajan
சீரியல் நடிகை, நடன கலைஞர், மேக்அப் ஆர்ட்டிஸ்ட் எனப் பல முகங்களை கொண்டவர் தான் ரேமா அசோக். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரோம அசோக் டான்சர்களுக்கு நடக்கும் அநீதிகளை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், கோவில் விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கெல்லாம் டான்சர்கள், பாடகர்களை கூப்பிடுவார்கள்.
அங்கே பாடகர்களுக்கு போக்குவரத்து மற்றும் தங்கும் இடம் என எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். ஆனால் டான்சர்களுக்குசாப்பாடு கூட தர மாட்டார்கள்.
உடை மாற்றுவதற்கு தனி அரை கூட இருக்காது. எல்லாரும் இருக்கும் இடத்தில் அப்படியே ஒரு ஸ்கிரீன் கட்டிஉடையை மாற்றிக்கொள்ள சொல்வார்கள் என்று ரேமா அசோக் கூறியுள்ளார்.