என்ன கண்ணம்மா இதெல்லாம்!! கிளாமர் ரூட்டுக்கு மாறிய நடிகை ரோஷினி
Bharathi Kannamma
Roshini Haripriyan
By Edward
சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன்.
ஸ்டார் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய ரோலான கண்ணம்மாவாக நடித்து பிரபலமானார் ரோஷினி.
இதன்பின் சில காரணங்களால் சீரியலில் பல ஆண்டுகள் நடித்து அதன்பின் விலகினார்.
நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அடக்கவுடக்கமான ஆடையணிந்து நடித்த ரோஷினி, தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை மிரட்டும் போட்டோஷூட் எடுத்து வருகிறார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.