சீரியல் நடிகை சாய் காயத்ரி வாங்கிய புதிய கார்!! இத்தனை லட்ச ரூபாயாம்..

Serials Tamil Actress Actress
By Edward Jan 29, 2026 08:30 AM GMT
Report

சாய் காயத்ரி

சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமாகி வீடு, கார், என்று சொத்துக்களை சேர்த்து வருகிறார்கள் பல நடிகைகள்.

அந்தவகையில் ஈரமான ரோஜாவே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சாய் காயத்ரி.

சீரியல் நடிகை சாய் காயத்ரி வாங்கிய புதிய கார்!! இத்தனை லட்ச ரூபாயாம்.. | Serial Actress Saai Gayatri New Car For Mom Bd

தற்போது சீரியல்களில் நடிப்பதை தாண்டி தனியாக தொழிலையும் ஆரம்பித்து சம்பாதித்து வருகிறார். இயற்கையாக உருவாக்கப்படும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

புதிய கார்

இந்நிலையில், தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். அதற்காக அம்மாவிற்கு மகேந்திரா XEV 9e என்ற காரை வாங்கி பரிசாக அளித்துள்ளார். அந்த காரின் விலை சுமார் ரூ. 21.90 லட்சம் என்று கூறப்படுகிறது.