அவங்கள வெச்சு செய்யனும்- ரசிகரின் மோசமான கமெண்டுக்கு சீரியல் நடிகை பதிலடி

Tamil Cinema
By Yathrika Apr 13, 2024 09:30 PM GMT
Report

சங்கீதா

சன் தொலைக்காட்சியில் வானத்தை போல சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்துவரும் நடிகை சங்கீதா. இவர் சீரியலில் நடித்து வந்தாலும் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்தபின் மிகவும் பிரபலம் ஆனார்.

இருவரும் ஜோடியாக புகைப்படங்கள் வெளியிடுவது, தனியாக போட்டோ ஷுட் நடத்துவது என புகைப்படங்கள் வெளியிடுகிறார் சங்கீதா. 

அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு கீழ் ஒரு ரசிகர் உங்களை வெச்சு செய்யனும் என கொச்சையாக கமெண்ட் செய்துள்ளார்.

அதற்கு சங்கீதா கூலாக, இந்த ஜென்மத்தில் கண்டிப்பாக முடியாது, அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம் என பதிலடி கொடுத்துள்ளார். 

அவங்கள வெச்சு செய்யனும்- ரசிகரின் மோசமான கமெண்டுக்கு சீரியல் நடிகை பதிலடி | Serial Actress Sangeetha Reply To Bad Comments