ஃபுல் பாடி மசாஜ்.. சிறகடிக்க ஆசை நடிகை ஸ்ருதி லேட்டஸ்ட் வீடியோ வைரல்
Viral Video
Tamil TV Serials
Shruthi Narayanan
By Bhavya
ஸ்ருதி நாராயணன்
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற ரோலில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். அந்த தொடரில் ரோகிணியின் தோழி கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.
சமீபத்தில் வித்யாவின் அந்தரங்க வீடியோ லீக் ஆகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அது நிஜமான வீடியோ என ஒரு தரப்பும், இல்லை ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று ஒரு தரப்பும் கூறி வந்தது. அதற்கு, ஸ்ருதி அந்த வீடியோ ஏஐ தான் என உறுதி செய்தார்.
வீடியோ வைரல்
இந்நிலையில், புதிதாக தொடங்கிய 'ஸ்பா' சென்டருக்கு ஸ்ருதி சென்றுள்ளார். அங்கு தலை முதல் கால் வரை மசாஜ் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு லைக்குகள் மலை போல் குவிந்து வருகிறது. இதோ,