யாரும் இல்லாத ஆபிஸ்க்கு தனியா கூப்பிட்ட சேனல் ஹெட்! உண்மையை உடைத்த சீரியல் நடிகை..

Silambarasan Serials Indian Actress
By Edward Jun 12, 2022 03:50 PM GMT
Report

சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல் நடிகைகளில் ஒருவர் ஸ்ரீநிதி. சமீபகாலமாக சிம்பு தன்னை காதலித்தார் இருவரையும் சேர்த்து வையுங்கள் என்று கூறியும் அழுதுள்ள வீடியோவை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனை தொடர்ந்து தன் மகள் மன ரீதியாக சில பிரச்சனைகளில் இருப்பதாகவும், கூடும் நண்பர் சரியில்லை என்றும் ஸ்ரீநிதி அம்மா பகிர்ந்து கொண்டனர். தற்போது தனியார் இணையதளத்திற்கு பேட்டி கொடுத்த ஸ்ரீநிதி, என்னுடைய அம்மா தற்போது என்னிடம் பேசுவதில்லை.

நண்பர்களும் இல்லை என்று கூறியுள்ளார். தோழிகள் என்னிடம் இருந்து விலகியும் ஆண் நண்பர்கள் என்னிடம் காதல் மட்டுமே எதிர்ப்பார்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் தொலைக்காட்சி சீரியல் வாய்ப்பிற்காக சென்ற போது ஒரு டிவி சேனலின் ஹெட் என்னை யாரும் இல்லாத ஆபிஸ்க்கு அழைத்து யாரும் இல்லாத ஒரு வீட்டில் வரவழைத்தார். அவர் மேல் நம்பிக்கை வைத்த என்னை அவர் மடிமேல் உட்கார சொன்னார்.

தயங்கிய நான் அவர் மடிமேல் உட்கார்ந்தே. எனக்கு அப்போது பயமாக இருந்தது, உடனே என் நண்பர் கீழே வைட் பண்றான் நான் போகணும் என்று கூறி ஓடி வந்துவிட்டேன் என்று கூறியுள்ளது தற்போது சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் அந்த நபர் எந்த தொலைக்காட்சி சேனலின் ஹெட் என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

ஸ்ரீநிதி காணொலி வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க

பணம் வந்ததும் ஆளே மாறினாரா விக்னேஷ் சிவன், பொலம்பி தள்ளிய உறவினர்கள்

Gallery