ரம்யா பாண்டியனை ஓரங்கட்டும் சீரியல் நடிகை வினிதா!! ரீசெண்ட் ரீல்ஸ் வீடியோ..

Serials Photoshoot Tamil TV Serials Tamil Actress Actress
By Edward Jan 07, 2026 11:00 AM GMT
Report

சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

ரம்யா பாண்டியனை ஓரங்கட்டும் சீரியல் நடிகை வினிதா!! ரீசெண்ட் ரீல்ஸ் வீடியோ.. | Serial Actress Vinitha Recent Photoshoot Reels

நடிகை வினிதா

அந்தவகையில், அண்ணாமலை, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வினிதா.

வெள்ளித்திரையில் மாசிலாமணி, மதயானைக் கூட்டம் உள்ளீட்ட படங்களிலும் நடித்துள்ளார் நடிகை வினிதா. தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வினிதா, ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்க கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார்.

அவரின் சமீபத்திய போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியனையே மிஞ்சுவாங்களே என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery