படுத்தபடி கிளாமர் லுக் போஸ்!! 22 வயதான ஷிவானி வெளியிட்ட கடற்கரை போட்டோஷூட்

Shivani Narayanan Bigg Boss Tamil Actress
By Edward May 25, 2023 08:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் 15 வயதில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஷிவானி நாராயணன்.

டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமாகிய ஷிவானி ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்தார். இதன்மூலம் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்து கொண்டு 98 நாட்கள் வரை வீட்டினுள் இருந்து அனைவரையும் ஈர்த்தார்.

படுத்தபடி கிளாமர் லுக் போஸ்!! 22 வயதான ஷிவானி வெளியிட்ட கடற்கரை போட்டோஷூட் | Serial Biggboss Actress Shivani Latest Photoshoot

இதன்பின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகினார்.

வடிவேலுவின் ரீஎண்ட்ரி படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார். கிளாமரில் எக்கச்சக்க கவர்ச்சி காட்டி வரும் ஷிவானி 22 வயதானபின் கடற்கரையில் படுத்த படி கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்து பகிர்ந்துள்ளார்.