ட்ரெண்டிங் Sawadeeka பாடலுக்கு சீரியல் நடிகை ஆல்யா-சஞ்சீவ் குழந்தைகள் குத்தாட்டம்

Trending Videos Alya Manasa Sanjeev Karthick Tamil TV Serials
By Bhavya Jan 07, 2025 01:30 PM GMT
Report

ஆல்யா-சஞ்சீவ்

சீரியல் பிரபலங்கள் காதலித்து நிஜ வாழ்க்கையில் இணைவதை நாம் நிறைய பார்த்து வருகிறோம். அப்படி ரசிகர்களால் சூப்பர் ஜோடி என கொண்டாடப்பட்டவர்களில் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி முக்கியமானவர்கள்.

இவர்கள் நிஜ வாழ்க்கையில் இணைந்த பிறகு பிரம்மாண்டமாக வீடு கட்டுவது, விலையுயர்ந்த கார்கள் வாங்குவது, போட் ஹவுஸ் வாங்குவது என தங்களது வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர்.

ட்ரெண்டிங் Sawadeeka பாடலுக்கு சீரியல் நடிகை ஆல்யா-சஞ்சீவ் குழந்தைகள் குத்தாட்டம் | Serial Pair Kids Dance Video

எப்போதும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி தற்போது தங்களது குழந்தைகளின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

வீடியோ 

அதாவது, அஜித்தின் விடாமுயற்சி படத்தில் டிரண்ட் ஆன Sawadeeka பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ,