அந்த விஷயத்தில் சிக்கிய நடிகருடன் தனியறையில் குக் வித் கோமாளி ஷாலின் சோயா..
மலையாள சினிமா
இந்திய சினிமாவில் தற்போது மலையாள சினிமாவில் நடந்த நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விஷயத்தை பற்றிதான் பேச்சு எழுந்து வருகிறது. அப்படி, பல நடிகைகள் தங்களுக்கு சிலரால் ஏற்பட்ட அத்துமீறல்கள் பற்றி வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

அந்தவகையில், நடிகை மீனு முனீர், நடிகர்கள் முகேஷ் ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ மற்றும் இடைவேளை பாபு உள்ளிட்டவர்கள் படப்பிடிப்பின் போது தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியும் உடல்ரீதியாக துன்புறுத்தினார்கள் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
நடிகர் ஜெயசூர்யா ஒருமுறை நான் கழிவறையில் இருந்து வெளியில் வரும்போது தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் கூறியிருந்தார்.

ஷாலின் சோஷா
இந்த விஷயம் தற்போது பரபரப்பாக இணையத்தில் பேசப்பட்டு வந்தநிலையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் காதலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளருமான ஷாலின் சோஷா, நடிகர் இடைவேளை பாபுவுடன் தனி அறையில் இருந்தபடி ரீல்ஸ் செய்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மலையாள நடிகர்.
— ???? ???? ??? & ???? (@FilmFoodFunFact) August 29, 2024
எடவேல பாபு உடன் டி டி எஃப் வாசனின் தோழி சோயா. pic.twitter.com/5N0Wy6kCET